Saturday, November 23, 2024

விஜய் 69 படத்துக்கு இது போல ஒரு சதியா? தளபதியோட அடுத்த நகர்வு என்ன?

விஜய் கட்சிக்கொடி மற்றும் கொள்கைப்பாடல் ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்துத் தரப்பினர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இப்போது விஜய் 69 படத்தை குறித்த புதுத்தகவல் வந்துள்ளது. இது பற்றி வலைப்பேச்சு பிஸ்மி என்ன சொல்றார் என்று பார்ப்போம்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நடிகர் சங்கத்துக்கும் இருக்கும் பிரச்சனை முடியாது போல இருக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் பிரச்சனை வரும் போது சுமூகமாகத் தீர்ந்துள்ளது. ஆனால் இந்த முறை தயாரிப்பாளர் சங்கம் மிகவும் உறுதியுடன் இருக்காங்க. ஊதியத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் அது. அதே போல நடிகர்கள் ஜிம்பாய்ஸ் என அரை டஜன்நபர்களை அழைத்து வர்றாங்க.

அது மட்டுமல்ல. உதவியாளர் என்கிற பேரில் மேலும் அரை டஜன் நபர்கள் வர்றாங்க. இவர்களுக்கும் சேர்த்து தயாரிப்பாளர்களே சம்பளத்தை வழங்கி அழ வேண்டியதாகயிருக்கு. இது இருக்க கூடாது. இது மட்டுமல்லாமல் தனுஷ், விஷால் ஆகிய நடிகர்கள் மேல் தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் பெயரில் ரெட்கார்டு போட்டுருக்காங்க. இது தொடர்பாக சமீபத்தில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் சேர்ந்து பேச்சு வார்த்தை நடந்தது.

அதுல தயாரிப்பாளர் சங்கம் சொன்ன 11 நிபந்தனைகளையும் நடிகர் சங்கம் எந்த எதிர்ப்புமில்லாமல் ஏற்றுக்கொண்டதாம். அதன்பிறகு நவம்பர் மாதம் முதல் ஷூட்டிங் நடத்துவது இல்லை என்பதை வாபஸ் பெற்றுக்கொண்டார்களாம். அது மட்டுமன்றி நடிகர் சங்க நிர்வாகிகள் நிபந்தனையை ஏற்று கொண்டதற்கு கடிதம் மூலமாக ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்கள். இதற்கு வாய்ப்பு கிடையாது.

அவர்கள் தனித்து செயல்பட முடியாது. ஏனென்றால் செயற்குழு, பொதுக்குழு கூட்டித் தீர்மானம் போட்டால் மட்டும் தான் இது நடக்கும். இந்த விஷயங்கள் அனைத்தும் நடக்க சிறிது காலதாமதமாகும். அதனால் தயாரிப்பாளர் சங்கம் கூறியது நடக்க வாய்ப்பு உண்டு. அதாவது நவம்பர் மாதம் முதல் ஷூட்டிங் நடத்துவதில்லை என்று சொன்னார்கள். அது நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால் இதை மேலோட்டமாகப் கவனித்தால் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் ஊதியத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிதான் இப்படி தனுஷ், விஷாலுக்கு ரெட் கார்டு போட்டாங்களோன்னு நினைக்கத்தோன்றும். ஆனால் இதற்குள்ளும் ஒரு அரசியல் இருக்கிறது.

அதாவது இவர்கள் ஏன் நவம்பர் மாதத்தை குறி வைக்கிறார்கள் என்று பார்க்க வேண்டி இருக்கிறது. அந்த வகையில் விஜய் நடிக்கும் 69வது படம் அக்டோபர் 4ம் தேதி ஆரம்பிக்க போவதாக தகவல் வந்துள்ளது. இதனால் விஜய் படம் 25 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அதன் படப்பிடிப்பு வேலைகள் கடுமையாகப் பாதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த விஷயம் தயாரிப்பாளர்களுக்கும் நல்லாவே தெரியும்.

இன்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவரா உள்ள முரளி ராமசாமி விஜயிடம் கால்ஷீட் கேட்டு பல ஆண்டுகளாக முயற்சி செய்கிறார். ஆனால் அவருக்கு விஜய் கால்ஷீட் தரவில்லை. காரணம் மெர்சல் படத்தின் போது நடந்த சில கசப்பான நிகழ்ச்சிகள் தான். அதன் காழ்ப்புணர்ச்சியில் அவர் பண்ணுகிறாரோ என்றால் அது மேலோட்டமாகத் தான் தெறியும்.

ஆனால் ஆழமாக சிந்திது பார்த்தால் விஜய் தமிழக வெற்றிக்கழகத்தை அறிவித்து தீவிர அரசியலில் ஈடுபட போகிறார். அது ஆளும் அரசாங்கமான திமுகவுக்கு விஜயின் வருகை நிச்சயமாக எரிச்சலைதரும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. இந்த சூழலில் விஜய் 69 எவ்விதமான இடையூறும் இன்றி நடந்தால் அவர் படத்தை முடித்ததும் அரசியலுக்கு சென்று விடுவார்.

அதனால் திமுக இந்த ஸ்டிரைக்குக்கு முரளி ராமசாமியை தூண்டி விட்டு நடத்துகிறார்களோ என்ற கேள்வியும் கிளம்புகிறது. இதற்கு வாய்ப்பும் உண்டு. இந்த ஸ்டிரைக்கு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நாங்க மட்டும் முன்னெடுக்கல. அரசாங்கமே ஆதரவு தருகிறது என்கிறார்கள். அரசுக்கு தயாரிப்பாளர்கள் நலன் தான் முக்கியம் என்றால் பல்வேறு விஷயங்களை அது பண்ணியிருக்க வேண்டும்.

ஏன்னா சிறு முதலீட்டாளர்களுக்கு மானியமே அளிக்கவில்லை. அவர்களுடைய நோக்கம் அரசியல்வாதியான விஜயை மன உளைச்சலுக்கு ஆளாக்க செய்வதுதான். இது நிஜமாக இருந்தால் அது அரசுக்குத் தான் பலவீனம். மேற்கண்ட விஷயத்தை பிரபல வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார்.

Read Also

Hot this week

ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதா? மலர் மற்றும் விக்ரம் வேதா சீரியல் புகழ் நடிகை அஷ்வதிக்கு…

தற்போது தமிழ் சின்னத்திரை நடிகர்களுக்கு தான் மக்களிடம் மவுசு அதிகம் உள்ளது.....

2 மகள்களுமே டாக்டர்- படங்களில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் சூப்பர் மாம் தான் சரண்யா பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன் மகள்கள் கொடுத்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது...

5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சிங்கமுத்து மீது வழக்கு போட்ட வடிவேலு! என்ன பிரச்சனை?

நடிகர் வடிவேலு உடன் பல நகைசுவைகளில் நடித்து இருப்பவர் சிங்கமுத்து. அவர்கள்...

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தங்கலான் படத்திற்காக இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் இத்தனை கோடி சம்பளம் பெற்றாரா?

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை அடைந்திருக்கும் திரைப்படம் தான்...

நாடோடிகள் பட நடிகை அனன்யாவை ஞாபகமிருக்கா.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க

ஜெய், அஞ்சலி உள்பட பலர் நடித்திருந்த படம் எங்கேயும் எப்போதும். ஒரு...

Topics

ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதா? மலர் மற்றும் விக்ரம் வேதா சீரியல் புகழ் நடிகை அஷ்வதிக்கு…

தற்போது தமிழ் சின்னத்திரை நடிகர்களுக்கு தான் மக்களிடம் மவுசு அதிகம் உள்ளது.....

2 மகள்களுமே டாக்டர்- படங்களில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் சூப்பர் மாம் தான் சரண்யா பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன் மகள்கள் கொடுத்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது...

5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சிங்கமுத்து மீது வழக்கு போட்ட வடிவேலு! என்ன பிரச்சனை?

நடிகர் வடிவேலு உடன் பல நகைசுவைகளில் நடித்து இருப்பவர் சிங்கமுத்து. அவர்கள்...

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தங்கலான் படத்திற்காக இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் இத்தனை கோடி சம்பளம் பெற்றாரா?

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை அடைந்திருக்கும் திரைப்படம் தான்...

நாடோடிகள் பட நடிகை அனன்யாவை ஞாபகமிருக்கா.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க

ஜெய், அஞ்சலி உள்பட பலர் நடித்திருந்த படம் எங்கேயும் எப்போதும். ஒரு...

நடிகை மேகா ஆகாஷுக்கு கல்யாணம்.. மாப்பிள்ளை யார்ன்னு தெரியுமா? அழகிய போட்டோஸ் இதோ

மெகா ஆகாஷ் : தெலுங்கு திரையுலகம் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர்...

ஒருவழியா விடாமுயற்சி ஷூட்டிங் ஓவர்!.. எப்போது வெளியாகும் தெரியுமா?.. பரபர அப்டேட்!…

Vidamuyachi: அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங்குகள் முடிந்திருக்கும் நிலையில் இணையத்தில்...

Related Articles