பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யா. அவர் 80களில் தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமா அவர்களை பெற்றிருந்தார்.
அதன் பிறகு ரஜினி கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் அம்மா அக்கா தங்கை வேடங்களில். நடித்து வந்தார்
ஜோடியாக நடித்த நடிகர்களுடனே அவர்களுக்கு அம்மாவாக நடிப்பதில் சற்று சங்கடமாக இருந்தாலும், நடிப்பின் அடிப்படையில் அவ்வாறு நடிப்பது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை என்று ஈகோ பார்க்காமல் அதன் பிறகு வந்த நடிகர்களுக்கு சகோதரியாக மனைவியாக அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் நடிகை ஸ்ரீவித்யா அவர்கள்.
அதன் பிறகு பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து நாடித்து வந்த அவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.
அதன் பிறகு அவர் தீராதா கேன்சர் வியாதிகள் பாதிக்கப்பட்டு தமிழ் திரைப்பட ரசிகர்களை மேலா துயரையில் ஆழ்த்து விட்டு சென்றார் என்பது வருத்தத்திற்குரிய தகவல். நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை ஒரு பிரபலமான வர் என்பது உங்களுக்கு தெரியுமா? இதோ அது குறித்த தகவல்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.