Monday, May 12, 2025

நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை இந்த நடிகைதானா யாருன்னு தெரிஞ்சா மிரண்டே போவீங்க| Actress srividya sister

பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யா. அவர் 80களில் தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமா அவர்களை பெற்றிருந்தார்.

அதன் பிறகு ரஜினி கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் அம்மா அக்கா தங்கை வேடங்களில். நடித்து வந்தார்

ஜோடியாக நடித்த நடிகர்களுடனே அவர்களுக்கு அம்மாவாக நடிப்பதில் சற்று சங்கடமாக இருந்தாலும், நடிப்பின் அடிப்படையில் அவ்வாறு நடிப்பது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை என்று ஈகோ பார்க்காமல் அதன் பிறகு வந்த நடிகர்களுக்கு சகோதரியாக மனைவியாக அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் நடிகை ஸ்ரீவித்யா அவர்கள்.

அதன் பிறகு பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து நாடித்து வந்த அவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.

அதன் பிறகு அவர் தீராதா கேன்சர் வியாதிகள் பாதிக்கப்பட்டு தமிழ் திரைப்பட ரசிகர்களை மேலா துயரையில் ஆழ்த்து விட்டு சென்றார் என்பது வருத்தத்திற்குரிய தகவல்.  நடிகை ஸ்ரீவித்யாவின் தங்கை ஒரு பிரபலமான வர் என்பது உங்களுக்கு தெரியுமா? இதோ அது குறித்த தகவல்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

Read Also

Hot this week

ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதா? மலர் மற்றும் விக்ரம் வேதா சீரியல் புகழ் நடிகை அஷ்வதிக்கு…

தற்போது தமிழ் சின்னத்திரை நடிகர்களுக்கு தான் மக்களிடம் மவுசு அதிகம் உள்ளது.....

2 மகள்களுமே டாக்டர்- படங்களில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் சூப்பர் மாம் தான் சரண்யா பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன் மகள்கள் கொடுத்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது...

5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சிங்கமுத்து மீது வழக்கு போட்ட வடிவேலு! என்ன பிரச்சனை?

நடிகர் வடிவேலு உடன் பல நகைசுவைகளில் நடித்து இருப்பவர் சிங்கமுத்து. அவர்கள்...

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தங்கலான் படத்திற்காக இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் இத்தனை கோடி சம்பளம் பெற்றாரா?

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை அடைந்திருக்கும் திரைப்படம் தான்...

நாடோடிகள் பட நடிகை அனன்யாவை ஞாபகமிருக்கா.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க

ஜெய், அஞ்சலி உள்பட பலர் நடித்திருந்த படம் எங்கேயும் எப்போதும். ஒரு...

Topics

நடிகை மேகா ஆகாஷுக்கு கல்யாணம்.. மாப்பிள்ளை யார்ன்னு தெரியுமா? அழகிய போட்டோஸ் இதோ

மெகா ஆகாஷ் : தெலுங்கு திரையுலகம் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர்...

ஒருவழியா விடாமுயற்சி ஷூட்டிங் ஓவர்!.. எப்போது வெளியாகும் தெரியுமா?.. பரபர அப்டேட்!…

Vidamuyachi: அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங்குகள் முடிந்திருக்கும் நிலையில் இணையத்தில்...

Related Articles